தற்கொலையை ஆதரிக்காதீர்
சும்மா தற்கொலை செய்கிறேன் என்கிற காலம் வரும்
தற்கொலையை ஆதரிக்காதீர்
வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீற்வாகாது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து உள்ளது எனபதே உண்மை.
தற்கொலை சம்பவங்களுக்கு சில ஊடகங்கள் முக்கியதுவம் கொடுப்பதே இதற்கு காரணம். ஏன் என்றால் கேட்கிற செய்திகள் தான் மனதில் பதிகிறது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.
தற்கொலை சம்பந்தமாக செய்தியை ஒளிபரப்பும் மீடியாக்கள். அதில் இருந்து மீளுவது எப்படி என்பதையும் சுட்டிக்காட்ட தவறகூடாது.
Comments
Post a Comment